ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் விஜய் பட நடிகை!…

சென்னை:-சூர்யா தற்போது லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஹரியின் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹரியின் இயக்கத்தில் ஏற்கனவே சூர்யா, ஆறு, வேல்,சிங்கம், சிங்கம்2 ஆகிய நான்கு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணைய உள்ளது.ஹரி தற்போது விஷால் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் பூஜை திரைப்படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார். இதுகுறித்து ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்த மும்பை சென்றபோது அஞ்சான் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சூர்யாவை சந்தித்து பேசி, அடுத்த படத்தில் இணைய இருப்பதை உறுதி செய்துள்ளார்.

சூர்யா மற்றும் ஹரி மீண்டும் இணையும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கெளரவ வேடத்தில் பாலிவுட்டின் முக்கிய நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago