வடிவேலுவுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்,பிரபுதேவா!…

சென்னை:-பலதடைகளுக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவர இருக்கும் படம் ‘தெனாலிராமன்’. இப்படத்தை முடித்த பிறகு பல வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.அடுத்ததாக நாலைந்து படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் வடிவேலு. அதில் ஒன்று பிரபுதேவா இயக்கும் படம்.

பிரபுதேவா, வடிவேலு திரையில் வரும் காட்சிகள் அனைத்துமே இப்பொழுதும் அனைவராலும் பேசப்படுகின்றவை. இப்போது பிரபுதேவா மோஸ்ட் வான்டட் இயக்குநராக இருக்கிறார்.இந்நிலையில் பிரபுதேவா வடிவேலு இயக்கத்தில் நடித்தால் நிச்சயம் ரசிகர்களைக் கவரும். வழக்கமாக மன்னர் உடையிலேயே ஹீரோவாக வலம் வரும் வடிவேலு இந்தப் படத்தில் பேண்ட் சட்டை அணிந்து நடிக்கிறார்.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ படத்தில் வடிவேலு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துத் தருவதாக உறுதியளித்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago