இதைத்தொடர்ந்து, மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் தேடும் முயற்சி துவங்கியது. இதற்காக, ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.விமானிகள் அறையில் நடந்திருக்கக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற உத்தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் சென்சார் கருவிகளை இந்த கப்பல்கள் இழுத்துச் சென்றன.இந்த இரண்டு கப்பல்களை தவிர, 11 மிலிட்டரி விமானங்கள், 3 சிவிலியன் ஜெட் விமானங்கள், மற்றும் 14 கப்பல்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன. தேடுதல் நடக்கும் பகுதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சுமார் 1,700 கி.மீ. வட மேற்கே அமைந்துள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் தேடுதலில் ஈடுபட்டிருந்த ராணுவ கப்பல் ஒன்று, மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியின் சிக்னல் கிடைத்ததாக தெரிவித்தது.
இதனையடுத்து, விமானத்தை தேடும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ராணுவ அமைச்ச்ர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, மீண்டும் கறுப்பு பெட்டியின் சிக்னல் கிடைக்கும் வரை தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஓஷியன் ஷீல்டு கப்பலுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய விமானப் படை தளபதி தெரிவித்துள்ளார்.விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை ஈடுபடுத்த இருப்பதாக சர்வதேச தேடுதல் குழுவினர் இன்று தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே