உகியார் பகுதியை பிரித்து தனி நாடு வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். கடந்த அக்டோபரில், பெய்ஜிங்கின் டினாமென் சதுக்கத்தில் கார்குண்டு தாக்குதல் நடத்தினார்கள். சமீபத்தில் தெற்கு சீனாவின் குன்மிங் ரெயில் நிலையத்தில் பயணிகளை கத்தியால் குத்தியதில் 29 பேர் பலியாகினர்.இஸ்லாமிய தீவிரவாதிகளான இவர்கள் உகியாரில் வாழும் முஸ்லிம்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். டி.வி. நிகழ்ச்சிகளை தடை செய்தல், ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது, பாட்டு பாடுவது மற்றும் நடனமாட தடை விதித்துள்ளனர்.
அனைத்துக்கும் மேலாக திருமண வீட்டில் மகிழ்ச்சிகரமான தருணங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து மகிழக்கூடாது. சாவு வீட்டில் துக்கம் தாங்காமல் அழக்கூடாது என்றும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஸின்ஜியாங் மாகாண கவர்னர் சீன அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே