கௌதம் மேனன் அஜித்தை வைத்து இயக்கும் படம், ஏ ஆர் முருகதாஸ், விஜய் கூட்டணியில் வர இருக்கும் ‘கத்தி’ மற்றும் ‘அஞ்சான்’ போன்ற படங்களில் அலியாபட்டை கேட்ட பிறகே மற்ற கதாநாயகிகளை தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.பாலிவுட்டில் 3 கோடி சம்பளம் வாங்கும் அலியா தமிழில் 5 கோடி வாங்குவார் என கூறப்படுகிறது.
மேலும் தனுஷிற்கு அலியாவுடன் நடிக்க ஆசையாம். அதனால் வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கும் படத்தில் எப்படியாவது அலியாவை நடிக்க வைக்க அவரிடம் கதை சொல்லிவந்தாராம். ஆனாலும் கதை கேட்ட அலியா இன்னும் தலையசைக்கவில்லையாம்.பாலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக துடிக்கும் அலியா கண்டிப்பாக இப்போதைக்கு கோலிவுட் பக்கம் செவி சாய்க்கமாட்டார் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே