மொத்தம் 8 பாடல்கள் அடங்கிய ஆல்பம் தொகுப்பு பணியை எபிக் ரெகார்ட்ஸ் மேற்கொண்டுள்ளது.அதன் தலைமை செயல் அதிகாரி ரீட் கூறுகையில், பாப் இசை உலகின் அரசனாக விளங்கும் மைக்கேல் ஜாக்சன் விட்டு சென்ற இசை தயாரிப்புகளில் சில அவர் நேரடியாக பணியாற்றிய அல்லது பணியாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்த இசை அமைப்பாளர்களின் மேற்பார்வையில் வெளியிடப்படுவதால் சிறப்பு பெறுகின்றன என்று கூறியுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு மைக்கேல் என்ற பெயரில் வெளியான பாடல் தொகுப்பிற்கு பின்னர் வெளியாகும் ஆல்பம் தொகுப்பு எக்ஸ்கேப் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே