இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதி கடலில் விழுந்து நொறுங்கி இருக்க வேண்டும், அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மலேசியா அறிவித்தது.
இந்த வழக்கில், விமானம் மாயமான பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இனி வழியே இல்லை என கோலாலம்பூர் போலீஸ் ஐ.ஜி. கலித் அபுபக்கர் அறிவித்தார்.இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில், விசாரணை நடக்கிறது. நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் விமானம் மாயமாகப்போனதின் உண்மையான காரணம் தெரியவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே