அதுவும், கில்லி படத்தில் விஜய் எப்படி முன்ன பின்ன தெரியாத இடத்தில் த்ரிஷாவை அந்த ஏரியா ரவுடியாக பிரகாஷ்ராஜ்டமிருந்து காப்பாற்றுவாரோ, அதேபோல், தான் மதுரைக்கு சென்ற இடத்தில் அந்த ஏரியா ரவுடிக்கு நிச்சயம் செய்த பெண்ணான லட்சுமிமேனனை காதலிப்பாராம் சித்தார்த். அதையடுத்து வில்லன் கும்பலுக்கும், சித்தார்த்துக்குமிடையே போர் ஆரம்பமாகுமாம்.
இதையடுத்து மதுரைக்காரர்களின் அரிவாளுக்கு இறையாகாமல் எப்படி லட்சுமிமேனனை அங்கிருந்து சித்தார்த் அபேஸ் பண்ணி வருகிறார் என்பதுதான் க்ளைமாக்சாம். ஆக, தனக்கு கிடைத்த ஆக்சன் ஹீரோ வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ள சித்தார்த், சண்டை காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். கில்லி விஜய் ரேஞ்சுக்கு சித்தார்த் ஆக்ட் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே