இச்சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.இதையடுத்து பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் கோபால் பிரசாத் சின்காவை ஆதரித்து பிரசாரம் செய்ய குஷ்ரூபூர் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார் முதல்வர் நிதிஷ் குமார். பிரசார கூட்டத்தில் பேசிவிட்டு, ஹெலிகாப்டரில் ஏறச் சென்ற நிதிஷ் குமார் மீது திடீரென செருப்புகள் வீசப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ் குமார், ‘‘எதிர்கட்சியினரின் சதி காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே