இங்கிலாந்தை வீழ்த்தி நெதர்லாந்து சாதனை!…

சிட்டகாங்:-உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. சிட்டகாங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணியின் துவக்க வீரர் ஸ்வார்ட் 13 ரன்னில் வெளியேறினார். அதன்பின்னர் ஸ்டீபன் மைபர்க்(39), வெஸ்லி பாரசி(48) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர். ஆனால், மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஸ்டுவார்ட் பிராட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து 134 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. நெதர்லாந்து பந்துவீச்சில் முன்னணி வீரர்கள்கூட ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முதாசார் புகாரி, வான் பீக் ஆகியோர் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, இலக்கை எட்ட முடியாமல் திணறியது. பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த கேப்டன் பிராட் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக ரவி போபரா 18 ரன்கள் சேர்த்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் 88 ரன்களுக்குள் சுருண்டு பரிதாபமாக தோல்வியடைந்தது. நெதர்லாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய முதாசார் புகாரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

NET – Inning

Batsman R B M 4s 6s S/R
Swart M. c Parry S. b Broad S. 13 15 0 2 0 86.67
Myburgh S. c Hales A. b Bopara R. 39 31 2 6 1 125.81
Baressi W. b Jordan C. 48 45 3 2 2 106.67
Cooper T. c Jordan C. b Broad S. 8 15 1 0 0 53.33
Borren P. c Parry S. b Broad S. 7 10 0 1 0 70.00
Cooper B. not out 0 2 0 0 0 0
Bukhari M. not out 1 2 0 0 0 50.00
Extras: (w 6, b 4, lb 7) 17
Total: (20 overs) 133 (6.7 runs per over)
Bowler O M R W E/R
Ali M. 0.6 0 13 0 21.67
Bresnan T. 1.6 0 11 0 6.88
Jordan C. 2.6 0 13 1 5.00
Broad S. 3.6 0 24 3 6.67
Tredwell J. 3.6 0 23 0 6.39
Parry S. 1.6 0 23 0 14.38
Bopara R. 3.6 0 15 1 4.17

ENG – 1st Inning

Batsman R B M 4s 6s S/R
Ali M. c Cooper T. b Borren P. 3 7 2 0 0 42.86
Bresnan T. run out Bukhari M. 5 6 0 0 0 83.33
Jordan C. c Swart M. b van Beek L. 14 14 0 0 0 100.00
Broad S. c Baressi W. b Bukhari M. 4 5 0 0 0 80.00
Tredwell J. run out Swart M. 8 6 0 1 0 133.33
Parry S. not out 1 1 0 0 0 100.00
Bopara R. c Seelaar P. b van Beek L. 18 20 0 0 0 90.00
Hales A. b Bukhari M. 12 17 0 2 0 70.59
Lumb M. c Cooper T. b Bukhari M. 6 8 0 0 0 75.00
Morgan E. c Borren P. b van d. G. T. 6 8 0 1 0 75.00
Buttler J. c Seelaar P. b van Beek L. 6 14 2 0 0 42.86
Extras: (w 3, lb 2) 5
Total: (17.4 overs) 88 (5.0 runs per over)
Bowler O M R W E/R
Swart M. 0.6 0 8 0 13.33
Borren P. 2.6 0 18 1 6.92
Bukhari M. 3.4 0 12 3 3.53
van d. G. T. 2.6 0 11 1 4.23
Malik A. 2.6 0 14 0 5.38
van Beek L. 1.6 0 9 3 5.63
Seelaar P. 1.6 0 14 0 8.75

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago