இந்நிலையில் இப்படம் முடிவடைந்து தணிக்கை குழுவினரிடம் சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட அந்த முத்தக்காட்சி படத்தில் இடம்பெற வேண்டுமென்றால் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். முத்தக்காட்சியை எடுத்துவிட்டால் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் குறிப்பிட்ட அந்த முத்தக்காட்சியை நீக்குவதா.அல்லது அப்படியே விட்டுவிடுவதா.என்ற குழப்பத்தில் படக்குழுவினர் உள்ளனர். அந்த முத்தக்காட்சிதான் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்புகின்றனர். எனவே,தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே