நடிகை ஊர்வசி மீண்டும் திருமணம்!…

சென்னை:-இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி, இதுவரை மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார்.கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2008 இல் விவாகரத்து பெற்று கொண்டனர். மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்ற பெண்ணை மணந்து கொண்டார் மகள் தேஜா லட்சுமி மனோஜ் கே.ஜெயனிடம் வளர்கிறார்.

இந்நிலையில் ஊர்வசி கட்டுமான தொழில் அதிபர் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக மலையாள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago