பீகார் மற்றும் ஜார்கண்ட மண்டலத்தில் அதிக வருமான வரி கட்டிய தனிநபர்களில் ஜார்கண்டை சேர்ந்த டோனி தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.டோனி கடந்த ஆண்டில் வருமான வரியாக ரூ.22 கோடி செலுத்தி இருந்தார்.
அதனை விட அவர் இந்த ஆண்டு குறைவான தொகை வருமான வரி கட்டி இருப்பதன் மூலம் அவரது வருமான விகிதம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை வருமானவரி முதன்மை தலைமை கமிஷனர் ஆர்.கே.ராய் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே