‘நான் சிகப்பு மனிதன்’ பழைய ரஜினி பட தலைப்பு ஆகும். இதில் விஷால் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். திரு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால் லட்சுமிமேனன் முத்தக் காட்சி இடம் பெறுகிறது. ஆக்ஷன் படமாக தயாராகியுள்ளது.நடிகை இனியாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் வடிவேலு நாயகனாக நடித்துள்ளார். இரு வேடங்களில் வருகிறார் காமெடி படமாக தயாராகியுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார்.
ஏற்கனவே வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ஹிட்டானதால் அதே சாயலில் இப்படத்தை எடுத்துள்ளனர்.இது போல் காமெடி நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் நடித்துள்ள நாடோடி வம்சம் படமும் ஏப்ரல் 11–ல் ரிலீசாகிறது. ஏற்கனவே வடிவேலு, சிங்கமுத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் வடிவேலு படம் ரிலீசாகும் அதே நாளில் படத்தை போட்டியாக இறக்குகிறார் சிங்கமுத்து.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே