அங்கு கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப் போய் விட்டதாக நிருபர்களிடம் கூறிய கெஜ்ரிவால், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.வாரணாசி நகரின் பிரபல கோயில் வழியாக கார் சென்றபோது, உள்ளே அமர்ந்திருந்த கெஜ்ரிவால் மீது சிலர் முட்டைகளை வீசினர்.
பின்னர், கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, பொதுக்கூட்ட திடலை நோக்கி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு சென்ற கெஜ்ரிவால் மீது சாலையோரமாக நின்றிருந்த சிலர் கருப்பு நிற மையை வீசினர்.மையை வீசியவரை பிடிப்பதற்காக கெஜ்ரிவாலின் தொண்டர்களில் சிலர் பாய்ந்தனர். அவர்களை கூட்டத்தில் இருந்த சிலர் தடுத்தனர். இதனால், அந்த இடத்தில் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே