ஆனால் வாரணாசி தொகுதி மக்களின் கருத்தை அறிந்த பிறகுதான் மோடியை எதிர்த்து போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.அதன்படி கெஜ்ரிவால் இன்று தனது முடிவை அறிவிக்கிறார்.அந்த பகுதி மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக கெஜ்ரிவால் இன்று காலை வாரணாசி சென்றார். ஆம்ஆத்மி தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது பற்றி அந்த பகுதி மக்களின் கருத்தை அறிந்து கொள்கிறார். முதலில் அவர் பெனாரஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியாளர்களை சந்திக்கிறார். பின்னர் வீதி வீதியாக சென்று மக்களை சந்திக்கிறார்.மாலையில் பெனியாபாக் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது அவர் பொது மக்களிடம் போட்டியிடுவது பற்றி வாக்கெடுப்பு நடத்துகிறார். பின்னர் வாரணாசியில் போட்டியிடுவாரா? என்பது பற்றிய முடிவை அறிவிப்பார்.
முன்னதாக கெஜ்ரிவால் கூறும்போது, ‘‘வாரணாசியில் மோடி தோற்றால் குஜராத்துக்கு திரும்பி விட வேண்டும்’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே