20 ஓவர் உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசை விழ்த்தியது இந்தியா…

மிர்புர்:-5வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. மிர்புரில் இன்று நடந்த லீக் போட்டியில் ‘பிரிவு-2’ ல் இடம் பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டேரன் ஸ்மித், கெய்ல் ஜோடி நல்ல துவக்கத்தை தந்தது. 11 ரன்களை மட்டுமே எடுத்த ஸ்மித் அதிக நேரம் நிலைக்கவில்லை. இதையடுத்து 34 ரன்களில் கெய்லும் வெளியேறினார். பின்னர் மிஸ்ராவின் சுழலில் சாமுவேல்ஸ் (18), பிராவோ (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜடேஜாவின் பந்துவீச்சில் கேப்டன் சமி (11) ரசல் (7) வெளியேற சிம்மன்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவானும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.திடீரென்று சாமுவேல் பத்ரியின் பந்துவீச்சில் ஷிகார் தவான் டக்-அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். கோலி 62 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் 10 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இறுதியாக சுரேஷ் ரெய்னாவும், ரோகித் ஷர்மாவும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 19.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது.

WES – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. c & b Ashwin R. 11 29 2 2 0 37.93
Gayle C. run out Dhoni M. 34 33 2 1 2 103.03
Samuels M. st Dhoni M. b Mishra A. 18 22 0 3 0 81.82
Simmons L. c Dhawan S. b Jadeja R. 27 22 0 1 2 122.73
Bravo Dw. lbw Mishra A. 0 1 0 0 0 0
Sammy D. c Sharma R. b Jadeja R. 11 7 0 2 0 157.14
Russell A. c Kohli V. b Jadeja R. 7 5 0 0 1 140.00
Narine S. not out 7 2 0 0 1 350.00
Extras: (w 12, nb 1, lb 1) 14
Total: (20 overs) 129 (6.5 runs per over)
Bowler O M R W E/R
Kumar B. 2.6 0 3 0 1.15
Shami M. 2.6 0 27 0 10.38
Ashwin R. 3.6 0 24 1 6.67
Mishra A. 3.6 0 18 2 5.00
Raina S. 1.6 0 8 0 5.00
Jadeja R. 3.6 0 48 3 13.33

IND – Inning

Batsman R B M 4s 6s S/R
Raina S. not out 1 1 0 0 0 100.00
Sharma R. not out 62 54 8 5 2 114.81
Dhawan S. lbw Badree S. 0 3 0 0 0 0
Kohli V. b Russell A. 54 41 6 5 1 131.71
Singh Y. c Gayle C. b Samuels M. 10 19 2 1 0 52.63
Extras: (w 2, nb 1) 3
Total: (19.4 overs) 130 (6.6 runs per over)
Bowler O M R W E/R
Samuels M. 3.4 0 22 1 6.47
Bravo Dw. 0.6 0 12 0 20.00
Sammy D. 0.6 0 9 0 15.00
Russell A. 1.6 0 12 1 7.50
Narine S. 3.6 0 20 0 5.56
Badree S. 3.6 0 28 1 7.78
Santokie K. 3.6 0 27 0 7.50

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago