திங்க் பிக் ஸ்டூடியோஸ் என்ற ஏ எல் விஜய்யின் முதல் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தை பற்றி பேட்டி அளித்த ஏ.எல்.விஜய் படத்தை பற்றி பல விஷயம் சொன்னாலும் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.சைவம் படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று இருக்கு,இப்படத்தில் வரும் வில்லனுக்கு 7 வயதாம்.
ஆனால் அவர் நடித்த காட்சி காட்சிகள் தான் இயக்குனர் விஜய்யை மிகவும் ஈர்த்துள்ளதாம்.
7 வயதில் நாம் எப்படி இருந்திருப்போம், ஆனால் இச்சிறுவன் இந்த வயதில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் மட்டுமல்லாமல் இப்படம் வெளிவந்த பின் நீங்களும் இச்சிறுவனை பற்றி பேசுவீர்கள் என தெரிவித்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே