இதனையடுத்து, கோர்ட்டின் அனுமதியுடன் துருக்கி நாட்டு மக்களுக்கு டுவிட்டர் இணைப்பு கிடைப்பதை தடை செய்து பிரதமர் எர்டோகன் தடை விதித்துள்ளார்.இந்த தடை குறித்து உலக நாடுகள் என்ன கூறுகின்றன.என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதன் மூலம் துருக்கி குடியரசின் வல்லமையை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள்.என்று எர்டோகன் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டித்து வரும் அதே வேளையில், துருக்கியில் வாழும் சமூக ஆர்வலர்களுக்கு இந்த தடை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
வோடாஃபோனின் எஸ்.எம்.எஸ். சேவை மூலம் ஊழல் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் எப்போதும் போல் அவர்கள் இப்போதும் பதிவேற்றம் செய்து கொண்டுதான் உள்ளனர்.ஈரான், லிபியா, வெனிசுலா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்கனவே டுவிட்டர் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் டுவிட்டர் சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே