இப்படத்தை சீமான், சுசிகணேசன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த நாகேந்திரன் இயக்குகிறார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுத ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.’புன்னகைப் பூ’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ போன்ற படங்களைத் தயாரித்த கீதா இப்படத்தையும் தயாரிக்கிறார்.
ஓர் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பாண்டிச்சேரியில் ஆரம்பித்துவிட்டது.படத்தின் மற்ற காட்சிகளுக்காக சென்னை, ஊட்டி, கேரளா, ஆஸ்ரேலியா, மற்றும் மலேசியா செல்கிறது படக்குழு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே