படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். படத்தினை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். இப்படத்திற்கு கதை எழுதி எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா சமீபத்தில் நடந்தது. பாடல்களும் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் இம்மாத இறுதியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
ஆனால், தற்போது இப்படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சிவகார்த்திகேயனின் இப்படத்தையும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே