‘மெயின் தேரா ஹீரோ’ பட நாயகன் வருன் தவான் இலியானாவை மிகவும் கவர்ந்துள்ளாராம். அவரை காதலிப்பதாக மறைமுகமாக தெரிவித்து உள்ளார்.இது குறித்து இலியானா கூறும் போது, வருன் தவான் பழக இனிமையானவர். புத்திசாலி. எனக்கு கணவராக வருகிறவர் வருன் தவான் போன்ற குணங்கள் உள்ளவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே