முதலில் நடிக்க சம்மதம் தெரிவித்த சோனாக்ஷி தற்போது பின்வாங்கிவிட்டார். இரண்டு கட்டமாக சோனாக்ஷியை சந்தித்து பேசினார் லிங்குசாமி. சம்பளம் மற்ற விவரங்கள்பற்றி இதில் பேசப்பட்டதாக தெரிகிறது.என்ன சம்பளம் கேட்கிறாரோ அதை தர இயக்குனர் தயாராக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் வாய்ப்பை ஏற்க மறுத்து, கால்ஷீட் பிரச்னையால் வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்று சமாதானம் கூறி இருக்கிறார்.
சூர்யா படத்துக்காக கால்ஷீட் கேட்கும் அதேதேதியில் மனோஜ் பாஜ்பாயுடன் பாடல் காட்சியில் நடிக்க ஏற்கனவே கால்ஷீட் தந்துவிட்டேன். அதனால் இந்த வாய்ப்பை ஏற்க முடியாத சூழல் உள்ளது என்று பதில் அளித்திருக்கிறார் சோனாக்ஷி. இதையடுத்து தேசி பாய்ஸ் இந்தி படத்தில் நடித்த சித்ரங்கதா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரை வைத்து பாடல் காட்சி படமாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே