இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் நடிகை!…

மும்பை:-பாகிஸ்தானை சேர்ந்தவர் நடிகை வீணா மாலிக்.கன்னடத்தில் உருவான சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான சில்க் படத்தில் சில்க்காக நடித்தவர் வீணா மாலிக். இந்தி மற்றும் உருது மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். டாப் லெஸ் போஸ், நிர்வாண போஸ்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவடன் எதிர்மறை கருத்துக்கள் சொல்லியும் சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

கடந்த டிசம்பர் மாதம் ஆசாத் பஷீர் கான் என்ற தொழில் அதிபரை திடீர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு வீனா மாலிக் பற்றிய பரபரப்பு அடங்கி இருந்தது.இதையடுத்து பரபரப்பாக ஏதாவது செய்தால்தான் மீண்டும் பிரபலமாக முடியும் என்று சிலர் கூறிய ஆலோசனையை ஏற்று சமீபத்தில் தனது இணைய தள பக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பல முறை இந்தியாவையும், இந்தியர்களையும் புகழ்ந்து பேசியவர் திடீரென்று எதிர்கருத்து தெரிவித்திருப்பது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டெல்லியில் ஆட்டோ டிரைவர் ஒருவரால் 23வயது பெண் பாலியல் சில்மிஷம் செய்திருப்பது பற்றி அவர் இந்தியாவை விமர்சித்து ஆபாச வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இரண்டு வார்த்தைகளை மட்டுமே டுவிட்டரில் வெளியிட்டிருந்தாலும் அது பலரது மனதை புண்படுத்தி இருக்கிறது. இதற்கு பதில் அளித்திருக்கும் பலர் வீணாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago