என்னுடைய சில படங்கள் பல எதிர்ப்புகளை மீறி வெளிவந்துள்ளது. படத்தை படமாக பார்க்க வேண்டும் ரசிகர்கள் படத்தை எதிர்மறையாக பார்க்க வேண்டாம். தற்போது மக்கள் இடையே சீரியல்களில் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது.
தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் யாராவது வந்து தொலைகாட்சிகளில் நடிக்க தயாராக இருக்கறீர்களா என்று கேட்டால் அதற்க்கு மறுக்காமல் தொலைகாட்சி தொடர்களில் நடிக்க தயாராக உள்ளேன் என்று கூறினார். மேலும் நான் கடுமையாக உழைக்கும் பெண் என்றும் நல்ல மனைவியாக இருப்பேன் என்று நடிகை சன்னிலியோன் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே