கடந்த தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பதில் அவரது மகனும் வழக்கறிஞருமான கார்த்தி சிதம்பரம் போட்டியிடவுள்ளார்.அதே போல் முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் கப்பல்துறை மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோரும் இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் ராஜ்ய சபா எம்.பியான மணிசங்கர் அய்யர் தனது தொகுதியான மயிலாடுதுறையில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மேலும் முக்கிய தலைவர்களான மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் ஜம்முகாஷ்மீரின் உத்தம்புர் தொகுதியிலும் திக்விஜய் சிங்கின் சகோதரரான மத்திய பிரதேசத்திலுள்ள விதிஷா தொகுதியில் பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜை எதிர்த்து போட்டியிட உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே