கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முதல்-அமைச்சர்களில் யாரை பொதுமக்கள் அதிக முறை இணையதளத்தில் பார்வையிட்டுள்ளனர், தேடியுள்ளனர் என்பது குறித்து ‘கூகுள்’ இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் இந்தியாவில் உள்ள மாநில முதல்-அமைச்சர்களில், நரேந்திர மோடி(குஜராத்) முதல் இடத்தையும், ஜெயலலிதா(தமிழ்நாடு) 2-வது இடத்தையும், அகிலேஷ் யாதவ்(உத்தர பிரதேசம்) 3-வது இடத்தையும், மம்தா பானர்ஜி(மேற்கு வங்காளம்) 4-வது இடத்தையும், நிதீஷ் குமார்(பீகார்) 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இணையதளத்தில் அதிகம் பேரால் தேடப்பட்ட பா.ஜ.க.முதல்-மந்திரிகளிலும் நரேந்திர மோடியே முதல் இடத்தை பிடித்துள்ளார். 2-வது இடத்தை வசுந்தரா ராஜே(ராஜஸ்தான்) பெற்றுள்ளார்.அதிகம் பேரால் தேடப்பட்ட காங்கிரஸ் கட்சி முதல்- அமைச்சர்களில் தருண் கோகோய் (அசாம்) முதல்- இடத்தையும், உம்மன் சாண்டி (கேரளா) 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே