ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…

துபாய்:-7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் வங்காளதேசத்தில் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16-ம்தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சார்ஜாவில் 17-ம்தேதி நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.18-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன.
போட்டிக்கான அட்டவணை பின்வருமாறு:

ஏப்.18. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி)

ஏப்.19. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் -மும்பை இந்தியன்ஸ் ,கொல்கத்தா நைட்ரைடர்ஸ் -டெல்லி டேர்வில்ஸ் (துபாய்)

ஏப்.20. ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஷார்ஜா)

ஏப்.21. சென்னை சூப்பர் கிங்ஸ் -டெல்லி டேர்வில்ஸ் (அபுதாபி)

ஏப்.22. கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஷார்ஜா)

ஏப்.23. ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (துபாய்)

ஏப்.24. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (ஷார்ஜா)

ஏப்.25. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -டெல்லி டேர்வில்ஸ் (துபாய்) ,சென்னை சூப்பர்கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (துபாய்)

ஏப்.26. ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி) ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (அபுதாபி)

ஏப்.27. டெல்லி டேர்வில்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (ஷார்ஜா) ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர்கிங்ஸ் (ஷார்ஜா)

ஏப்.28. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (துபாய்)

ஏப்.29. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (அபுதாபி)

ஏப்.30. மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (துபாய்)

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Share
Published by
கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago