75 சதவிகிதம் முடிவடைந்த இப்படத்தில் விட்டு போன சில குரல்களுக்கு அவ்வப்போது சிலரை அழைத்து டப்பிங் பேச வைத்து கொண்டிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் யுவராஜ். எப்போதும் டப்பிங்கிற்கு வரும் வடிவேலு ஸ்டுடியோவிற்கு வெளியே நின்று ஜாலியாக அரட்டை அடித்து கொண்டிருப்பது வழக்கம்.
ஆனால் இப்போதெல்லாம் வெளியே ஒரு கேரவன் எப்போதும் நின்றுக்கொண்டிருக்கிறதாம். வெளியே எக்குதப்பா ஏதேனும் வாய்விட்டுவிடுவோமோ என்ற பயத்தில் போர் அடித்தால் கேரவனுக்குள் சென்று விடுகிறாராம் வடிவேலு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே