குஜராத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை போல பிரமாண்ட அளவுக்கு ஆம் ஆத்மியால் தேர்தலில் விளம்பரம் செய்ய முடியவில்லை. போஸ்டர் அடித்து பிரசாரம் செய்வதிலும் பின் தங்கி காணப்படுகிறது.இதனால் அந்த கட்சி வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் சுக்தேவ் பட்டேல் கூறியதாவது:–ஆம் ஆத்மியை சேர்ந்த எங்களிடம் போதிய அளவு நிதி இல்லை. இதனால் மிகப் பெரிய அளவில் எங்களால் தேர்தல் பிரசாரம் செய்ய இயலாது சாதாரண அளவில்தான் பிரசாரம் இருக்கும்.
அடுத்த வாரத்தில் இருந்து நாங்கள் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்ட உள்ளோம்.பெரிய கட்சிகளை போல எங்களால் டி.வி. மற்றும் பத்திரிகையில் தேர்தல் விளம்பரம் கொடுக்க இயலாது. எங்களது இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஓட்டு சேகரிப்பார்கள்.டெல்லியில் நாங்கள் செய்த பிரசார உத்தியை குஜராத்திலும் கடைபிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே