அப்போது அவர் கூறுகையில் “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை இப்பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. எங்களது நாட்டின் வேண்டுகோளை ஏற்று விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.விமானம் கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் விமானம் கிடைக்காததால், அந்தமான் வரை தேடுதல் பரப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.
ஆனால் விமானத்தை யாரேனும் கடத்தியிருக்கலாம் என்றும் அதன் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை ஒருவர் துண்டித்து இருக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்தே, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இதனடிப்படையிலும் விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனால் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை. இடைவிடாமல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் மீது அக்கறையும் அன்பும் வைத்துள்ளோம். தென்சீனாவில் விமானத்தை தேடும் பணி முழுமையடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே