ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் தெலுங்கு படம் என்றும் தெலுங்கில் இதுவரை யாரும் எடுக்காத மெகா பட்ஜெட்டில் அவர் எடுக்கவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மகேஷ்பாபு, ராம் சரண்தேஜா ஆகிய இருபெரும் நடிகர்கள் இணைகின்றனர். இவர்களுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் காத்ரீனா கைப் நடிக்க உள்ளனர். மற்ற நடிகர் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்த ஸ்டாலின் என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். தெலுங்கில் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தை இயக்கவிருக்கிறார்.இந்த படத்தை ஆந்திர மாநில அமைச்சர் ஒருவரின் பினாமி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் ஏ.ஆர்.முருகதாசுக்கு ரூ.20 கோடி சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே