சமீபத்தில் பெண் இயக்குனர் ஸோயா அக்தர் இயக்கும் இந்தி படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்தது. பிரியங்காவுக்கு 31 வயது. தபுவுக்கு 42 வயது. 11 வயது மட்டுமே இருவருக்கும் வித்தியாசம்.வயது அதிகமான பெண்களுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை. அப்படியே அந்த வேடம் ஏற்று நடித்தாலும் அது எனக்கு பொருத்தமாக இருக்காது.
இன்னொருமுறை இந்த வேடத்தில் நடிக்க கேட்காதீர்கள் என்று ஸோயாவிடம் எரிந்து விழுந்தார் தபு. பதறிப்போன ஸோயா, ஸாரி கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர் வேறு அம்மா நடிகையை தேடிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த சல்மான் கானின் ஜெய் ஹோ படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார் தபு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே