இந்நிலையில் சூர்யாவை வைத்து லிங்குசாமி எடுக்கும் படத்தின் கதை, தனது பகலவன் கதையை ஒட்டி இருப்பதாக சீமான் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லிங்குசாமி, பகலவனின் கதை என்னவென்றே தனக்கு தெரியாது என்றும், அஞ்சான் தன்னுடைய சொந்த கதை என்றும் பதில் கூறிவருகிறார்.
இந்நிலையில் பகலவன் படத்தை மீண்டும் துவங்க சீமான் முடிவு செய்துள்ளார். விஜய்க்கு பதிலாக அருண் விஜய்யை இந்த படத்தில் நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளார். அருண் விஜய்க்கு இந்த படம் வெளியானால் கண்டிப்பாக அவரது நடிப்பு பேசப்படும் என்றும், விஜய்க்கு சவால் விடும் அளவுக்கு பகலவன் மாபெரும் வெற்றி பெறும் என்றும் சீமான் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த ஆலோசனைகள் நடந்து வருகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே