தற்போதைய புதிய படத்திலும் அமலாபால்தான் ஹீரோயின். முந்தைய படத்தில் ஜெயம் ரவிக்கு இரட்டை வேடம் கொடுத்த சமுத்திரக்கனி, இந்த படத்தில் அமலாபாலுக்கு இரட்டை வேடம் கொடுக்கின்றார்.இந்த புதிய படத்தில் சமுத்திரக்கனியே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். நெகட்டிவ் ஹீரோவாக வரும் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஒரு அமலாபாலும், போலீஸ் அதிகாரியாக ஒரு அமலாபாலும் நடிக்கின்றனர். அமலாபால் ஏற்கனவே விஜய்யின் தலைவா படத்தின் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமுத்திரக்கனி, அமலாபால் தவிர இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பரிசீலிக்கபப்ட்டு வருகிறது. இதன் முறையான அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வரும் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே