தற்போது ராயபுரம் பீட்டர் என்ற பாடல் படம்பிடிக்கப்பட்டு வருகின்றது. இது சிவகார்த்திகேயனின் இன்ட்ரோ சாங், இதில் சிவா வோடு ஜோடி சேர்ந்து ஆடியுள்ளார் பரவை முனியம்மா.சிவகார்த்திகேயன், பரவை முனியம்மா பாட இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் கொலவெறி நாயகன் அனிரூத்.
இதுவரை வந்த திரைப்படங்களில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தில் இன்ட்ரோ சாங் கொடுத்துள்ளதால் செம்ம குஷியாக உள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே