மலேசியாவின் கம்பங் கொடாக் பகுதியில் வசிக்கும் அலிஃப் ஃபாத்தி அப்துல் ஹாதி என்பவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.45 அன்று தனது வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தபோது தீப்பிழம்புகளுடன் கூடிய ஒரு ஒளி தோன்றியதாகவும், பின்னர் அந்த ஒளிப்பிழம்பு கடலை நோக்கி கீழே விழுந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்து கடலில் விழுந்திருக்கும் என அஞ்சப்படுகிறது.விமானம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததாக இன்னொருவரும் நேற்று பேட்டியளித்துள்ளார்.
ஆஸித் இப்ராஹிம் என்ற மீனவர் கூறும்போது ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டே பறந்து கொண்டு சென்றதை தான் பார்த்ததாகவும், பின்னர் அந்த விமானம் வெடித்து சிதறி கடலில் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.இவர்கள் இருவரின் பேட்டி உண்மையாக இருக்கும்பட்சத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்து கடலில் விழுந்திருக்கும் என மலேசியா மற்றும் சீன அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.இந்நிலையில் இதுவரை சீனாவில் காத்திருந்த விமானப்பயணிகளின் உறவினர்கள் தற்போது கோலாலம்பூரை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். கோலாலம்பூர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே