நிமிர்ந்து நில் படத்தை பார்த்து சமுத்திரக்கனியை பாராடிய விஜய், அவர் கூறிய ஆக்ஷன் கதையை கேட்டு ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம். கட்டாயம் நாம் இருவரும் சேர்ந்து இந்த படத்தை பண்ணலாம் ஆனால், முருகதாஸ், சிம்புதேவன் படங்கள் முடியும் வரை உங்களால் பொறுத்திருக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.விஜய் கால்ஷீட் கிடைக்கும் என்றால் கண்டிப்பாக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பொறுத்திருக்க தயார் என்று கூறி வருகிறார் சமுத்திரக்கனி.
இந்த இடைவெளியில் சசிகுமாரும் சமுத்திரக்கனியும் இணைந்து இன்னொரு படத்தை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். சசிகுமார் ஏற்கனவே பாலா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய்யை இயக்குவதற்கு ஏற்கனவே சுசீந்திரன், சசிகுமார் மற்றும் அட்லி ஆகியோர் கியூவில் காத்துக் கொண்டிருக்கும்போது சமுத்திரக்கனி அந்த வாய்ப்பை தட்டிப்பறித்து விடுவாரோ என மேற்கண்ட மூவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே