இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாதென்று மந்திரி மிரட்டியதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அப்துல்லா குட்டி, “எனது புகழையும், கட்சியின் புகழையும் கெடுக்க எந்த காரணமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து சரியான நேரத்தில் விளக்கம் அளிப்பேன்” என்று தெரிவித்தார்.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய சோலார் பேனல் முறைகேட்டில் இந்த பெண்ணுக்கு தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே