சமீபத்தில் கூட அகடம் என்ற படம் ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது, முயற்சியும் வீணாகாமல் கின்னஸ் சான்றிதழ் பெற்றது. ஆனால் தியேட்டரில் ஒரு நாள்கூட ஓடவில்லை.இப்போது அதேபோல் மற்றொரு படக்குழு கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.நேரத்துக்குள் ஒரு படம் எடுக்க போகிறார்கள். கதை எழுதுவதில் ஆரம்பித்து முழு படமும் 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்டு விடுமாம்.
படத்தின் பெயர் எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார், இப்படத்தில் காமெடி நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.இந்த திரைப்படத்தை கன்னட இயக்குனர் ரஜினீஸ் பவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரில் கின்னஸ் ஜூரிகள் முன்னிலையில் நடக்க இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே