டைமண்ட் பிளஸ் வரிசையில் உள்ள 7 நம்பர்களை வாங்குபவர்களுக்கு மாதந்தோறும் 22 ஆயிரத்து 500 உள்ளூர் அழைப்பு நிமிடங்கள், மாதந்தோறும் 2 ஆயிரத்து 250 சர்வதேச அழைப்பு நிமிடங்கள், மாதந்தோறும் 100 ஜி.பி. இண்டர்நெட் இணைப்பு, 22 ஆயிரத்து உள்ளூர் எஸ்.எம்.எஸ். போன்ற சேவைகள் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் மற்றும் துபாயில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. மொத்த நம்பர்களையும் ஏலத்தில் எடுக்க சுமார் 700 பேர் இதில் பங்கேற்றனர்.
பரபரப்பான இந்த ஏலத்தில் 050-7777777 என்ற செல் நம்பர் மட்டும் 78 லட்சத்து 77 ஆயிரத்து 777 திர்ஹமுக்கு விலை போனது. இந்திய மதிப்புக்கு இது 13 கோடியே 13.5 லட்சம் ரூபாய்க்கு சமமான தொகையாகும்.இதர 69 நம்பர்களும் என்ன விலைக்கு ஏலம் போனது? என்பது தொடர்பாகவோ, இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் எவ்வளவு? என்பது பற்றியோ எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதன் மூலம் கிடைத்த லாபம் கலிபா அறக்கட்டளையின் பணிகளுக்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே