சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வேலை செய்யும் பெண்கள், இல்லதரசிகள், சுயதொழில் செய்யும் 1068 பெண்களிடம் சுற்றுலாவுக்கான முன்னுரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில், உயரிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றிற்காக அதிகமான பெண்கள் நகரங்களுக்கு பயணம் செய்வதையே விரும்புவதாகவும், விடுமுறை நாட்களில் குழுவாக வெளியிடங்களுக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்தியாவின் டாப்-10 பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் பெறும் வகையில் 95 சதவீதம் பேர் டெல்லியை தோ்வு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டில் 84 சதவீதமாக இருந்தது. இந்த பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றன.பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக அகமதாபாத் தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே