இந்த கூட்டத்தில் அதிக அளவில் பெண்கள் கலந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தமிழகத்தில் அதிக அளவில் மதுக்கடைகளை திறந்து தமிழ்நாட்டையே குடிகார நாடாக்கிவிட்டது. தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க மக்கள் பா.ம.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தலின்போது யாரும் பணத்துக்காக வாக்களிக்க கூடாது.பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மற்றும் ஒரு கிராமத்துக்கு ஒரு டிராக்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று வருகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கூலிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்கிறார்கள். ஆகையால் தமிழக அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பெண்கள் சக்தி படைத்தவர்கள். பெண்கள் நினைத்தால் தமிழகத்தில் மாற்றம் வரும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே