30,000 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிப்பு!…

சைபீரியா:-சைபீரிய நாட்டின் National Centre of Scientific Research என்ற ஆராய்ச்சி நிறுவனத்தினர் Professor Jean-Michel Claverie தலைமையில் சைபீரியாவின் பல பகுதிகள் 100 அடிக்கும் கீழே தோண்டி பலவித ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

அவ்வாறு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கையில் கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு உறைந்தி நிலையில் உள்ள வைரஸ்கள் கிடைத்தது. இந்த வைரஸ்களை மைக்ரோஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடியும். pithovirus sibericum என்ற வைரஸ் வகையை சார்ந்த இந்த வைரஸ், சுமார் 30,000 வருடங்களுக்கு முன்பு பூமியில் இருந்தது என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் பழமை வாய்ந்தது ஆகும்.

இந்த வகை வைரஸ்களினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றாலும் இந்த வகையான வைரஸ்களை பூமியில் இருந்து தோண்டி எடுக்க வேண்டாம் என National Centre of Scientific Research நிறுவனத்தின் உதவித்தலைவர் Dr.Chantal Abergel கருத்து தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago