அதில் ”ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தை அகற்ற வேண்டும். மீனவர் பிரச்னையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.தமிழர் விடுதலைப்படை என்ற பெயரில் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த துண்டு பிரசுரத்தால் போலீஸார் பெரிதும் பரபரப்பு அடைந்தனர். இதையொட்டி ப.சிதம்பரம் வீட்டிற்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவிற்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த இந்த மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே