இந்நிலையில் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். சமீபத்தில் முகேஷ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தமிழில் கடந்த 2003ம் ஆண்டு ஜூலி கணபதி என்ற படத்தில் சரிதா நடித்தார். அதன்பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்தார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் இனம் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். ஆங்கிலம் தமிழில் உருவாகி இருக்கும் இப்படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.
விஷால்.சி. இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன், முபைனா ரத்தோன்சே, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பு. இலங்கை பிரச்னையை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தாலும் இதில் அரசியல் கலப்பு எதுவுமில்லை. அனாதையாக நிற்கும் ஒரு சிறுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார் சந்தோஷ் சிவன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே