‘உக்ரம்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கப்போவது விஜய்யா? தனுஷா?….

சென்னை:-பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா நடித்த கன்னடப் படம் ‘உக்ரம்’. அதுல் குல்கர்னி, அவினாஷ் ஆகியோர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 21ல் ரிலீஸ் ஆனது.’லூசியா’ படத்துக்குக் கிடைத்த அதே ரெஸ்பான்ஸ் ‘உக்ரம்’ படத்துக்கும் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் ‘உக்ரம்’ படத்தின் டிரெய்லர் பார்த்த தனுஷ் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கினார்.இப்போது ‘உக்ரம்’ படம் பார்த்த விஜய்க்கும் ரீமேக் செய்யும் எண்ணம் வந்திருக்கிறதாம். சிம்புதேவன் இயக்கும் புதிய படத்துக்கு செப்டம்பர் மாதம் கால்ஷீட் தந்துள்ளார் விஜய்.அதற்கடுத்து எந்தப் படத்தில் விஜய் நடிப்பார் என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை. சசிகுமார் இயக்கும் படத்தின் ஷூட்டிங் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

‘உக்ரம்’ ரீமேக்கில் விஜய் நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், நடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், தனுஷூம் விஜய்யும் சமீபமாக நெருங்கிப் பழகி வருகின்றனர். இருவரில் யார் வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கும் சூழல் ஏற்படலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago