படத்துறையிலோ இதற்கு முற்றிலும் மாறாக, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்ன தகவல்? விஜயகாந்துக்கு கிட்னி ஃபெயிலியர். ஒரு மாதத்துக்குள் கிட்னியை மாற்றவில்லை என்றால் மிகப்பெரிய சிக்கலாகிவிடும் என்று டாக்டர்கள் எச்சரித்ததால், கிட்னி மாற்றவே சிங்கப்பூர் சென்றிருக்கிறார் என்பதே அந்த தகவல். இப்படி ஒரு தகவலை சொல்கிறவர்கள் கூடுதலாக லாஜிக்கான சில தகவல்களையும் சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் மலேஷியா சென்ற விஜயகாந்த், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று உடல்நிலையை பரிசோதித்தாராம். அப்போதுதான் அவரது கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனராம்.
அதுமட்டுமல்ல, ஒரு மாதத்துக்குள் கிட்னி மாற்றியே ஆக வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். எனவேதான் தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்துவரும்நிலையிலும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிங்கப்பூர் சென்றிருக்கிறாராம் விஜயகாந்த். இது உண்மையா? வதந்தியா? விஜயகாந்த் வாயைத் திறக்கும்வரை வதந்தியாகவே இருக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே