சிபிராஜுக்கு ஜோடியாக அருந்ததி என்னும் புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். நிஸார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் எடிட்டிங் பணியை ப்ரவீண், ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் சக்தி எஸ்.ராஜன் ஏற்கனவே சிபிராஜ் நடித்த நாணயம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜ் தன்னுடைய வீட்டில் ஏற்கனவே மூன்று நாய்களை வளர்ப்பதால் அவரை நாயோடு நடிக்க வைத்ததில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை என இயக்குனர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே