காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் இது பற்றி கூறுகையில், “ஆந்திராவின் மேடாக் பகுதி எம்.பியான விஜயசாந்தி தெலுங்கானா மாநிலத்திற்காக கடுமையாக போராடியவர். இன்று சோனியாவை சந்தித்து அவரது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார். இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
“தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் கட்சியை காங்கிரசுடன் இணைக்க மறுத்து விட்டார். நான் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நல்ல உறவில் உள்ளேன்” என்று விஜயசாந்தி தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே